Wednesday, March 23, 2011

அவங்க ஏன் அப்படி இருக்காங்க???

தாணுவுடன் வாக்கிங் செல்லும் போது, சீரியல் புல்ப்களால் வைக்க பட்டு இருந்த கட்-அவுட்யை பார்த்து கேட்டான்:
"அவங்க கைய ஏன் அப்படி தூக்கி வைச்சு இருக்காங்க???"

இது தான் அந்த கட்-அவுட்...
- Pa

No comments:

Post a Comment

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...