Thursday, March 31, 2011

புதிய பழமொழி - எண் 10041

வீணாபோகுதேன்னு குப்பைல போட வேண்டியதை தூக்கி தொப்பைல போட்டேனா, நீ வீணா போய்டுவே....

- பவளா.

என்னோட நண்பி இதை புதிய குறளாக இப்படி மாற்றி உள்ளார்:

வீணாவதை குப்பயிலிடாது தொப்பையில் இட்டால்
நீ வீணாவது உறுதி.

- பவளாவின் நண்பி.

2 comments:

  1. Pavala - pattaya kelapareenga

    inthanga.. namma pudhumozhi

    "காதல்"ங்கறது லாட்டரி மாதிரி... அதிர்ஷ்டம் இருக்கரவங்களுக்குத் தான் விழும் !
    "கல்யாணம்"ங்கறது வாத்தியார் பிரம்படி மாதிரி... எல்லாருக்குமே விழும் !

    Anbudan,
    Sing

    ReplyDelete
  2. @Sing:
    Super!!! நச்னு இருக்கு...

    ReplyDelete

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...