Thursday, February 25, 2010

நான் வரஞ்சது

ஒரு நாள் மீட்டிங், வேற எங்க, ஆபீஸ்ல தான். அதுவும் நைட் 1:30 மணிக்கு... போன் வழிய ஆண்சைட்ல இருந்து எதோ சொல்லிகிட்டே இருந்தாங்க... பாதி பேரு தூங்கிட்டாங்க... பாதி பேரு காபி குடிசிகிட்டே எதோ கேட்கனுமேன்னு கேட்டுகிட்டு இருந்தாங்க... ஒரு சிலர் போன் கிட்ட உட்காந்து கிட்டு கேட்டுட்ம் பேசிகிட்டும் இருந்தாங்க... அப்போ திடிர்னு பிரேக் டைம் வந்தது... எல்லோரும் காபி குடிக்க போய்ட்டாங்க... நான் அப்பாதான் ஒரு காபி குடிச்சு முடிச்சதால என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்... ஹ்ம்ம்... ஐடியா...





ஐடி கார்டு ல இருந்த என்னோடோ போட்டோவ பேப்பர்ல வரையலாம்ன்னு வரைய ஆரம்பிச்சேன்... "பரவ இல்லை நல்ல வரையரீங்கன்னு' பக்கத்துல இருந்தவர் சொன்னாரு... உங்கள் பார்வைக்கு இங்கே...



ஒரு புது ஹாபி கண்டுபிடிச்ச சந்தோசத்துல இன்னொரு சமயத்துல வேற ஒரு போட்டோவ பார்த்து வரஞ்சது கீழ... உண்மைய சொல்லணும்ந, ரெண்டுமே சரியாய் வரல... நேர்ல பார்க்க, நான் இன்னும் நல்லா இருப்பேன்... :-)... :-)... :-)...

2 comments:

  1. hi spgr..

    thambattam konjam adhigam thaan..

    please check spelling before you post.. in many places kaal is missing..

    --Dhanesh Amma

    ReplyDelete

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...